பாஜகவுடன் திமுக வைத்த கூட்டணி தவறில்லையா? - அமைச்சர் கருப்பணன் கேள்வி

5 அமைச்சர்களுடன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததே அது மட்டும் தவறில்லையா என அமைச்சர் கருப்பணன் கேள்வி.
x
அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தவறான கூட்டணி என்றால், 5 அமைச்சர்களுடன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததே, அது மட்டும் தவறில்லையா என, அமைச்சர் கருப்பணன் கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்