கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவு தினம் : போர் நினைவு சின்னத்தில் துணை முதல்வர் மரியாதை

கார்கில் போரின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகிழ்ச்சி நடைபெற்றது.
கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவு தினம் : போர் நினைவு சின்னத்தில் துணை முதல்வர் மரியாதை
x
கார்கில் போரின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகிழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், மாணவ மாணவியர் பங்கேற்ற தொடர் நடைபயணத்தை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்