சிகாகோவில் வள்ளுவர் சிலை நிறுவிய விஜிபி சந்தோஷம் : சென்னையில் சாதனை மனிதர் என பாராட்டு விழா

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு, தமிழும், தமிழின் பெருமையும் தெரியவில்லை என விஜிபி சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் வள்ளுவர் சிலை நிறுவிய விஜிபி சந்தோஷம் : சென்னையில் சாதனை மனிதர் என பாராட்டு விழா
x
உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு, தமிழும், தமிழின் பெருமையும் தெரியவில்லை என விஜிபி சந்தோஷம் தெரிவித்துள்ளார். சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இதைப் பாராட்டும் விதமாக சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்ற பாராட்டு விழா  ஏற்புரையில் இவ்வாறு பேசினார். முன்னதாக பேசிய நீதிபதி, டி. என். வள்ளிநாயகம், தமிழால் பயன்பெறுவோர், தமிழுக்கு எதுவும் செய்வதில்லை என்றார் கலாச்சாரத்தில் மாறினாலும், தமிழனுக்கு மொழிதான் அடையாளம் என்ற பீட்டர்  அல்போன்ஸ், திருவள்ளுவரின் 50 சிலைகளை நிறுவிய விஜிபி சந்தோஷம் சாதனைக்கு உரியவர் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்