புதிய கல்விக் கொள்கை : "அவையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்" - சு. வெங்கடேசன்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்களவை​யில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய, சு. வெங்கடேசன், இது தொடர்பாக மக்களிடம் அரசு கருத்து கேட்கிறதா என அவைக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினார்.
புதிய கல்விக் கொள்கை : அவையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் - சு. வெங்கடேசன்
x
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்களவை​யில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய, மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இது தொடர்பாக மக்களிடம் அரசு கருத்து கேட்கிறதா அல்லது ஆதரவு திரட்டுகிறதா என அவைக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர்கள் சூர்யா, ரஜினிகாந்தை பலர் விமர்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்