வேலூர் தேர்தல் - ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரம்

வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயணத்தின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர் தேர்தல் - ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரம்
x
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயணத்தின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். 
இதற்காக வேலூர் புறப்படும் ஸ்டாலின், நாளை துவங்கி, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்