கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

திராவிட கழக தலைவர் கி.வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
திராவிட கழக தலைவர் கி.வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். வீரமணி இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், ஆகஸ்ட் 7ம் தேதியன்று நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வருமாறு வீரமணிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்