சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி : தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு உற்சாக வரவேற்பு

சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மதுரை மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மதுரை மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்லின் அனிகா என்ற வீராங்கனை, இந்தியா சார்பாக பங்கேற்று தங்கம் வென்றார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனையின் தந்தை ஜெய ரட்சகன்,  8 வயதில் இருந்தே தமது மகள் பயிற்சி பெற்றதாக, மகளின் சாதனை பெருமை அளிப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்