ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை ஷீபா பிரின்சி

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை ஷீபா பிரின்சி, சென்னை அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை ஷீபா பிரின்சி
x
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை ஷீபா பிரின்சி, சென்னை அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின் செய்தியாளர்களை சந்தித்த ஷீபா பிரின்சி, சர்வதேச அளவில் வென்று இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தருவதே தமது இலக்கு என்றார்.


Next Story

மேலும் செய்திகள்