தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.
x
வேலூரில் தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்று திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்  தெரிவித்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கதிர்ஆனந்த்  பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், வேலூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்