மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...
மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்.
பள்ளி மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு, அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்..
Next Story