பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு
பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என தி.மு.க. எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story