ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்
x
திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செந்துறை பகுதியில் முகவரை நியமனம் செய்து அப்பகுதியில் பால் விற்பனை செய்த வகையில் 18 லட்சத்தை அலுவலகத்தில் கட்டாமல் மோசடி செய்தாக மேலாளர் முகமது பரூக் மீது புகார் எழுந்தது. மேலும் அவர் மீது நிர்வாக ரீதியாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆவின் பாலகம் பெடரேஷன் கமிஷனர் விசாரணை நடத்தி முகம்மது பருக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்