பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் : வட்டாட்சியர் அறிக்கை குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு இல்லை என்ற வட்டாட்சியர்களின் அறிக்கை அதிருப்தி அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் : வட்டாட்சியர் அறிக்கை குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி
x
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு இல்லை என்ற வட்டாட்சியர்களின் அறிக்கை அதிருப்தி அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாநகரட்சி மத்திய மண்டல துணை ஆணையர் ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில் இருபுறமும் ஒரு மீட்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறியிருப்பதை சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வருவாய் துறைக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்