வடமாடு மஞ்சுவிரட்டு - 25 விநாடிகளில் காளையை அடக்கி வீரர்கள் அசத்தல்
பதிவு : ஜூலை 11, 2019, 11:06 AM
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது. தமிழ்நாடு முக்குலத்தோர் வீர விளையாட்டு குழுவினர் சார்பில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 13 காளைகள் மற்றும் 120 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 25 விநாடிகளில் காளையை அடக்கி வீரர்கள் அசத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

அடிப்படை வசதி இல்லாமல் ஊரை காலி செய்யும் உச்சப்புளி கிராம மக்கள்...

சிவகங்கை மாவட்டம் உச்சப்புளி கிராமத்தில், 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், தற்போது 20 குடும்பங்களே உள்ளன.

94 views

காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

72 views

சிவகங்கை : பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உக்ர பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில், மழை வேண்டி 108 கலசாபிஷேக விழா நடைபெற்றது.

46 views

பிற செய்திகள்

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

788 views

2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

93 views

ஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

46 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

635 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

46 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.