பால் கொள்முதலில் மோசடி விவகாரம் : வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்ட்
பதிவு : ஜூலை 10, 2019, 05:00 PM
ஆவின் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக, வேலூர் பொது மேலாளர் கோதண்டராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பால் கொள்முதலில் மோசடி நடந்திருப்பது தணிக்கை செய்த பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வேலூர் ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

891 views

பிற செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

9 views

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, இந்த ஆண்டே துவங்குவதற்கு அரசு அனுமதி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் இந்த ஆண்டே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

8 views

தமிழகத்தி​ல் ஆங்காங்கே கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில், ஆங்காங்கே கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 views

சேவை வரியை ரத்து செய்ய நடவடிக்கை : வேளாண் அமைச்சர் துரைகண்ணு உறுதி

வெளிமாநிலங்களில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பெறப்படும் விளைபொருட்கள் மீதான சேவை வரியை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உறுதி அளித்தார்.

10 views

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு : ஸ்டாலின் - சி.வி.சண்முகம் கருத்து மோதல்

நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சர், ஸ்டாலின் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

23 views

ரூ.1200 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் - பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.