ஸ்ரீவில்லிபுத்தூர் : இடிந்து விழும் நிலையில் அறிவியல் ஆய்வகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பாப்நாயக்கர்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், உள்ள ஆய்வகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : இடிந்து விழும் நிலையில் அறிவியல் ஆய்வகம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் பாப்நாயக்கர்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், உள்ள ஆய்வகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கட்டடத்தின் நிலை மோசமாக இருப்பதால், ஆய்வக வசதியின்றி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி மாணவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, உடனடியாக ஆய்வக கட்டடத்தை சீரமைக்க மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்