ஒசூர் : மனிதநேயம் தழைக்க காஷ்மீர் முதல் குமரி வரை விழிப்புணர்வு பிரசாரம்
பதிவு : ஜூலை 09, 2019, 02:11 PM
மனித நேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உணர்த்த வலியுறுத்தி சுபியா என்ற இளம்பெண் ஒருவர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொள்வது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சூபியா என்ற இளம்பெண், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  நான்காயிரத்து 35 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். 100 நாட்களில் இந்த பயணத்தை முடித்து இலக்கை அடைய முடிவு செய்துள்ள  சூபியா, கர்நாடகத்தை கடந்து தமிழகத்தை அடைந்தார். ஏப்ரல் 25ஆம் தேதி, காஷ்மீரில் தனது ஓட்டப் பயணத்தை தொடங்கிய சூபியா, நூறு நாட்களில் இலக்கை அடையும் நோக்கில், உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக இன்று தமிழகம் வந்தடைந்தார். ஏற்கனவே, ஆக்ரா முதல் டெல்லி வரையான 720 கிலோ மீட்டர் தூரத்தை 16 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவருடைய விழிப்புணர்வு பிரசாரத்தை பாராட்டி, சமூக ஆர்வலர்கள்  உதவி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

65 views

ஏழை மாணவர்களின் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம்...

தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 78 சுற்றுலாப் பயணிகள், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

43 views

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.

141 views

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்

18 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் வேணு நாராயணன்

1226 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

9 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

47 views

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

35 views

ஆட்சிதுவக்கம் முதல் குதிரை பேரத்தை துவக்கி விட்டது பாஜக - குமாரசாமி

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி துவங்கிய நாளில் இருந்தே குதிரை பேரத்தை பாஜக துவக்கி விட்டதாக அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

14 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

62 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.