சின்னகருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தல் : இன்று வாக்கு எண்ணும் பணி தொடக்கம்
பதிவு : ஜூலை 09, 2019, 10:48 AM
கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது. மாலை 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவை ஒட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த சங்கத்தில் மொத்தம் இரண்டாயிரத்து 550 உறுப்பினர்களில் உயரிழந்தவர்கள் போக ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 650 பேர் வாக்களித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில், முதன்முதலாக கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று  நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

பிற செய்திகள்

நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்

ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ 9 லட்சத்து 59 ஆயிரம் கொள்ளை போன வழக்கில் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

13 views

குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

19 views

மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : கூட்டமாக தண்ணீர் அருந்தும் வனவிலங்குகள்

மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர், பால் அருவி போல் கொட்டுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

10 views

நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2

நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலத்துக்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது

35 views

தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்

தூத்துக்குடியில் குடிபோதையில் மனைவியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

7 views

கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.