கதிர் ஆனந்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - ஏ.சி.சண்முகம்

கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்தையோ, நீதிமன்றத்தையோ நாடும் எண்ணம் இல்லை என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்தையோ, நீதிமன்றத்தையோ நாடும் எண்ணம் இல்லை என்று வேலூரில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். வேலூரில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்