நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி - திமுக எம்.பி தயாநிதிமாறன் உறுதி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Next Story