நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
x
நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஏரியில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடி, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்