வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களவை தேர்தல் - தொகுதி மக்கள் மகிழ்ச்சி

தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வேலூர் தொகுதி வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
x
வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அந்த தொகுதி வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்