இளைஞர் அணி செயலாளராக இருக்க ஏற்றவர் உதயநிதி - துரைமுருகன் புகழாரம்

இளைஞர் அணி செயலாளராக இருக்க ஏற்றவர் உதயநிதி என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
x
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக பதவி வகிக்க ஏற்றவர் உதயநிதி ஸ்டாலின் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், மக்கள் மனதை ஊடுருவும் வகையில் பேசுவார் உதயநிதி என துரைமுருகன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்