கோவை : பஞ்சலோக சிலைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை

கோவை அன்னூரை அடுத்த மூக்கனூர் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி கோயிலில் பஞ்சலோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பஞ்சலோக சிலைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
x
கோவை அன்னூரை அடுத்த மூக்கனூர் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி கோயிலில் பஞ்சலோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார், ஆஞ்சநேயர் கருடாழ்வார் என ஐந்து பஞ்சலோக சிலைகள் திருடு போன தெரியவந்தது. இதுதொடர்பாக அன்னூர் போலீசார் நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்