தி.மு.க. கண்டனம் : டிவிட்டர் பதிவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

மத்திய அமைச்சர்களிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் டிவிட்டர் பதிவுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. கண்டனம் : டிவிட்டர் பதிவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
x
மத்திய அமைச்சர்களிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் டிவிட்டர் பதிவுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது பதிவு  குறித்து தமிழிசை சவுந்தராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்