"மக்கள் குறித்து கவலைப்படாத அரசு" - நாஞ்சில் சம்பத்

மக்கள் குறித்து கவலைப்படாத அரசு தமிழகத்தில் இருப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் குறித்து கவலைப்படாத அரசு - நாஞ்சில் சம்பத்
x
மக்கள் குறித்து கவலைப்படாத அரசு தமிழகத்தில் இருப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு குடம் தண்ணீருக்காக இரவு முழுவதும் விழித்திருந்து காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்