நீர் நிலையில், சாயக்கழிவு கலப்போர் மிசா சட்டத்தில் கைது - அமைச்சர் கருப்பண்ணன்
நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.
நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 750 கோடி ரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்..
Next Story