குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது - சுகாதார செயலர் பீலா ராஜேஷ்

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருவதாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் பெருமளவு குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்