கஜா புயலுக்கு பிறகு மீண்டும் கும்பகோணத்தில் மழை...

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கஜா புயலுக்கு பிறகு மீண்டும் கும்பகோணத்தில் மழை...
x
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கஜா புயலுக்கு பின்பு கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், கும்பகோணம், திருச்சேறை, வலங்கைமான், திப்பிராஜபுரம் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்