செயின் பறிப்பு சம்பவம் : பெண் கீழே விழுந்து படுகாயம், பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க மர்ம நபர்கள் முயற்சி
x
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க மர்ம நபர்கள் முயற்சித்தனர். ஆனால், செல்வி தடுக்க, மர்ம நபர்கள் அவரை உதைத்தும், அறைந்தும் கடுமையாக தாக்கினர். இருப்பினும் செயினை பறிக்க முடியாததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் நூழிலையில் தாம் உயிர் தப்பியதாக, பாதிக்கப்பட்ட பெண் செல்வி தெரிவித்தார். பெண்கள் நடந்து செல்ல அச்சமாக இருப்பதாக, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சோபியா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்