ஒசூர் பகுதிகளில் சாரல் மழை : மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ஒசூர் பகுதிகளில் சாரல் மழை : மக்கள் மகிழ்ச்சி
x
ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஓசூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்