அணு கழிவு மையம் பாதுகாப்பானது என்றால் அதனை வேறு மாநிலங்களில் புதைக்க வேண்டியது தானே : சீமான்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அணு கழிவு மையம் பாதுகாப்பானது என்றால் அதனை வேறு மாநிலங்களில் புதைக்க வேண்டியது தானே : சீமான்
x
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கூடன்குளம் அணு கழிவு மையம் பாதுகாப்பானது என்றால் அதனை வேறு மாநிலங்களில் புதைக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்