நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...
மும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.
கடந்த 29ஆம் தேதி சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த், பின்னர் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில், மும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு, இரவு விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
Next Story