இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்தில் தவறு இல்லை - பாலகிருஷ்ணன்

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று கூறினார்.
x
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி மட்டுமே அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்