லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 01:29 PM
கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து அதிவேகமாக மோதி விபத்துகுள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து, முன்னால் சென்ற லாரியின் பின் புறத்தில் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்தூரை சேர்ந்த வினோத், ஈரோடை சேர்ந்த முகமது ஜில்பர் ,புது டெல்லியை சேர்ந்த சிவா சிங், ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தியாக துருகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தொடர்புடைய செய்திகள்

தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்து - 8 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

395 views

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

கமுதி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிர்ழந்ததால் சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யபட்டுள்ளார்.

137 views

விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.

53 views

பிற செய்திகள்

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

16 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

43 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

49 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.