"நீட் தேர்வு ரத்து தான் ஒரே தீர்வு" - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வை ரத்து செய்து சமூக நீதியை மலர செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து தான் ஒரே தீர்வு - அன்புமணி ராமதாஸ்
x
நீட் தேர்வை ரத்து செய்து சமூக நீதியை மலர செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பப் பட்ட தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுதர வேண்டும் என்றும், மாணவிகள் தற்கொலை முடிவுகளை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்