தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு புதையல் கிடைக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்

பாரம்பரிய மற்றும் புராதன பொருட்களை பாதுகாக்கும் பணிகள் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு புதையல் கிடைப்பதாகவும், பாரம்பரிய மற்றும் புராதன பொருட்களை பாதுகாக்கும் பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்