மோடி பதவியேற்பு விழா : அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை - கமல்ஹாசன்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தொலைபேசியில் அழைப்பு வந்தது உண்மை ஆனால் அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மோடி பதவியேற்பு விழா : அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை - கமல்ஹாசன்
x
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தொலைபேசியில் அழைப்பு வந்தது உண்மை, ஆனால் அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அரசியலை தொழிலாக எடுத்துகொண்டு வரவில்லை. மக்கள் தனக்கு ஒரு நாற்காலி கொடுத்து இதில் உங்காருங்கள் என சொல்லும் வரை சினிமா தொழிலை செய்ய இருப்பதாக குறிப்பிட்டார்.மக்கள் விரும்பும் திட்டங்களை, மொழியை கொடுக்க வேண்டுமே தவிர, மக்கள் விரும்பாத திட்டங்களையோ, மொழியையோ திணிக்க முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்