"விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்போம்" - திருமாவளவன் உறுதி

தேசிய அளவில் அனைத்து தரப்பு வி​ளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
தேசிய அளவில் அனைத்து தரப்பு வி​ளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் திமுக கூட்டணி  வெற்றி எதற்கும் பயன்படாது என கூறுவது அரசியல் அறியாமையை காட்டுவதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்