முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதியை, மே 31 வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்து மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக் குழு பரிசீலனை செய்ய உள்ளது.
Next Story