நெல்லை திமுக எம்.பி. கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.
நெல்லை திமுக எம்.பி. கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
x
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், இன்று காலை நெல்லை வந்தார். இந்நிலையில் அவருக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து  அண்ணா, பெரியார், காமராஜர்  உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், திமுக அலுவலகத்தில்  கருணாநிதி  புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்