ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சுமார் 300 காளைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியின் போது பரிசுப்பொருட்கள் வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு குறைபாட்டால் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், மாடுகளின் உரிமையாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்