பெங்களூரு ஈஜிபுரா புறப்பட்டது கோதண்டராமர் சிலை

ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை, பெங்களூர் ஈஜிபுரா நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூரு ஈஜிபுரா புறப்பட்டது கோதண்டராமர் சிலை
x
ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை, பெங்களூர் ஈஜிபுரா நோக்கி கொண்டு செல்லப்பட்டது. கடந்த 22 ஆம் தேதி கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை வந்தடைந்த கோதரண்டராம சிலைக்கு அப்பகுதி மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் ஈஜிபுரா நோக்கி புறப்பட்ட பயணத்தை பெங்களூரு நகர மேயர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கடந்த ஏழு மாத பயணத்தில் தமிழக எல்லையை கடந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்