தஞ்சை : களைகட்டிய முத்துப்பல்லக்கு திருவிழா

தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சை : களைகட்டிய முத்துப்பல்லக்கு திருவிழா
x
தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின் விளங்குகளால் அலங்கரிக்கப்பட்ட 14 பல்லக்குகளில், விநாயகர், முருகன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக பல்லக்குகளில் ஊர்வலமாக வந்த சுவாமிகளை ஆங்காங்கே திரண்டிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்