மே 23 வாக்கு எண்ணிக்கை எதிரொலி - காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் மூடல்

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்து முடிந்தது.
மே 23 வாக்கு எண்ணிக்கை எதிரொலி - காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் மூடல்
x
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை, நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்