கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் - ஸ்டாலினுடன், ஜெ.அன்பழகன், ஆ.ராசா ஆலோசனை

கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம், சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்றது.
கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் - ஸ்டாலினுடன், ஜெ.அன்பழகன், ஆ.ராசா ஆலோசனை
x
கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம், சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் மகள் செல்வி,  உதவியாளர்கள் சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோருடன் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். இதுபோல, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்