பொறியியல் மாணவர் மீது சுடுபாலை ஊற்றிய விவகாரம் : பா.ம.க. பிரமுகர் கைது
பதிவு : மே 20, 2019, 02:06 PM
சுடுபாலை ஊற்றி பொறியியல் பட்டதாரியை கொல்ல முயன்ற வழக்கில், பாமக பிரமுகரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக், ஓமலூர் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிந்தாமணியூர் டீ கடையில் ஒரு குறிப்பிட்ட தலைவரின் வீடியோவை பார்த்ததால் ஆத்திரமடைந்த, பா.ம.க. பிரமுகர் சபரீசன், டீ போட வைத்திருந்த சுடுபாலை எடுத்து கார்த்திக் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேச்சேரி போலீசார் சபரீசனை 20 நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.  மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க, பணம் இல்லாமல் கார்த்திக்கின் பெற்றோர் தவித்து வந்த நிலையில் அனைத்து கவுண்டர்கள் சங்கம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டி மருத்துவ சிகிச்சைக்காக அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

135 views

தே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா

அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

149 views

பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2442 views

பிற செய்திகள்

தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

3 views

குஷ்பு புகார் - வாகன எண் இன்றி 10 நாட்களாக நின்ற சரக்கு லாரி பறிமுதல்...

வாகன எண் இன்றி 10 நாட்களாக தம் வீடு அருகே நின்ற சரக்கு லாரி குறித்து நடிகை குஷ்பு அளித்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

1007 views

மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

15 views

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

16 views

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்திற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

38 views

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

188 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.