ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி
பதிவு : மே 19, 2019, 04:04 PM
ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். கால்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறிய பின்னரும் தங்களது திறமைகளையும், மனதளவில் உள்ள தைரியத்தையும் வெளிக்காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக முன்னாள் வீரர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1128 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4510 views

பிற செய்திகள்

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

15 views

5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

15 views

தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

9 views

மேட்டூர் அணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.

8 views

இலங்கை சிறையில் உள்ள 18 மீனவர்கள் விடுதலைக்கு நன்றி - பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் மீனவர்கள்

மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும், இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.

7 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு - வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.