கும்பகோணத்தில் சுதர்சன சக்கரத்துடன் சக்கரபாணி தெப்ப உற்சவம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சக்கரபாணி கோயிலில் வைகாசி விஷாக திருவிழாவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் சுதர்சன சக்கரத்துடன் சக்கரபாணி தெப்ப உற்சவம்
x
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சக்கரபாணி கோயிலில் வைகாசி விஷாக திருவிழாவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. சுழலும் சுதர்சன சக்கரத்துடன் கூடிய நூதன தெப்பத்தில், மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளிய சக்கரபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலின் உள்ளே உள்ள குளத்தில் விஜயவல்லி, சுதர்சன வல்லி தாயார், சக்கரபாணி ஆகிய சுவாமிகள் மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தில் எழுந்தருளினர். 

Next Story

மேலும் செய்திகள்