கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"
கஜா புயலால் பலாப்பழ விளைச்சல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
Next Story